வாக்களிப்பீர் உதய சூரியன்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாயமான்குறிச்சி ஊராட்சி ஒன்றிய 15 வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் M.கிருஷ்ணவேணி மகேந்திரன் அவர்களுக்கு உங்கள் பொன்னான வாக்குகளை அள்ளித் தாருங்கள். அரசு வழங்கும் உதவி தொகை மற்றும் நலத்திட்டங்கள் அனைத்தும் எளிய முறையில் பெற்றிட வாக்களியுங்கள் உதய சூரியன்.